மருத்துவ முகாமில் ஆட்சியர் வேண்டுகோள்

img

உடற்பயிற்சியை அன்றாட வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ளுங்கள்! பத்திரிகையாளர்கள் மருத்துவ முகாமில் ஆட்சியர் வேண்டுகோள்

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.